அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் சம்பிரதாயம் புராதன காலத்திலே தொடங்கி விட்டதாக வரலாற்று சான்றுகள் பகருகின்றன.
இட்லி என்ற உணவு இந்தோனேஷியாவுக்கு சொந்தமானது என்று உணவு வரலாற்றாசிரியர் அசயா என்பவர் கூறி உள்ளார்.
1676 ம் ஆண்டு. அதாவது, கிட்டத்தட்ட 35௦ ஆண்டுகளுக்கு முன்னால், இங்கிலாந்தில் சில ராட்சத எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
ஒரே இடத்தில் உருவாகிப் பரவியது என ஒரு சாராரும்; பல்வேறு இடங்களில் தனித்தனியே உருவானது என வேறு சில ஆய்வாளர்களும் கருதுகின்றனர்.
எந்த பக்க விளைவுகளும் இல்லாதது.
கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த பாம்புகள் அதிகம் வாழுமிடமாகும்.
புதுப்பிக்கத்தக்க வளங்களை பயன்படுத்தி இயற்கையோடு இசைந்தபடி ஒரு தற்சார்பு வாழ்க்கை முறைக்கு மாறியாக வேண்டும்
உடலில் எந்த சத்து குறைந்தாலும் உடலுக்கு பாதிப்பு தான். சில குறைபாடுகள் மோசமான விளைவுகளை உண்டாக்க கூடியவை. அப்படியான ஒன்று அயோடின் குறைபாடு
No. of Trees Planted