தமிழில் மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாவன :

தமிழில் மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாவன :

 

தமிழில் மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாவன : துணைவி

கடகி

கண்ணாட்டி

கற்பாள்

காந்தை

வீட்டுக்காரி

கிருகம்

கிழத்தி

குடும்பினி

பெருமாட்டி

பாரியாள்

பொருளாள்

இல்லத்தரசி

மனையுறுமகள்

வதுகை

வாழ்க்கை

வேட்டாள்

விருந்தனை

உவ்வி

சானி

சீமாட்டி

சூரியை

சையோகை

தம்பிராட்டி

தம்மேய்

தலைமகள்

தாட்டி

தாரம்

மனைவி

நாச்சி

பரவை

பெண்டு

இல்லாள்

மணவாளி

மணவாட்டி

பத்தினி

கோமகள்

தலைவி

அன்பி

இயமானி

தலைமகள்

ஆட்டி

அகமுடையாள்

ஆம்படையாள்

நாயகி

பெண்டாட்டி

மணவாட்டி

ஊழ்த்துணை

மனைத்தக்காள்

வதூ

விருத்தனை

இல்

காந்தை

பாரியை

மகடூஉ

மனைக்கிழத்தி

குலி

வல்லபி

வனிதை

வீட்டாள்

ஆயந்தி

ஊடை

தலை சுத்துதா மக்களே...!!!

அது தான் நம் தமிழ் மொழியின் சிறப்பே...!!!

ஒவ்வொரு ஊரிலும் இன்றும் ஒரு சில பெயரால் மனைவியை குறிப்பதை நாம் கேட்கலாம்...

இத்தனை பெயர்கள் இருந்தாலும் அடியே என்பதும், பொத்தாம் பொதுவாக அவ, இவ

என்பதும் தான் ஆண்களின் வழக்கமாக இருக்கிறது...

உங்க ஊரில என்னவென்று

சொல்லுவாங்க மனைவியை...???

Write Feedback