புதுப்பிக்கத்தக்க வளங்களை பயன்படுத்தி இயற்கையோடு இசைந்தபடி ஒரு தற்சார்பு வாழ்க்கை முறைக்கு மாறியாக வேண்டும்
உடலில் எந்த சத்து குறைந்தாலும் உடலுக்கு பாதிப்பு தான். சில குறைபாடுகள் மோசமான விளைவுகளை உண்டாக்க கூடியவை. அப்படியான ஒன்று அயோடின் குறைபாடு
ஒவ்வோர் ஆண்டும், மே 22 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் உயிரியற் பல்வகைமையை பரப்பும் நோக்கோடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உடலில் தேய்க்கும் எண்ணைகள் எல்லாம் தலைக்கு சரிவராது என்பதையும் கவனிக்கவும் . முடி கொட்டுதல் , அகாலநரை என்பவை தவிர்க்க , தலையில் எல்லா எண்ணைகளும் தேய்ப்பது சரியல்ல.
உரியவர் சொந்தக்குளத்தில் குளித்திருந்த காலத்தில் , அவரை பாதித்திருந்த தொற்று நோய் பிறரையும் அவர்கள் நோய் உரியவரையும் பாதிக்காமலிருக்க அன்னியர் குளத்தில் குளிக்கலாகாது என்ற விதிமுறை கடைபிடிக்கப்பட்டது .
காலைக் கதிரவனின் சக்தி மறையும் போது இல்லை என்பது நம் பண்டயர்கள் அறிந்திருந்தனர்
சருமத்தின் மேல் பரப்பில் வாழும் கண்ணுக்குத் தெரியாத நோயணுக்கள் , எண்ணை பூசியதும் வாயு கிடைக்கப்பெறாமல் மாண்டு போகின்றன
புதுப்பிக்கத்தக்க வளங்களை பயன்படுத்தி இயற்கையோடு இசைந்தபடி ஒரு தற்சார்பு வாழ்க்கை முறைக்கு மாறியாக வேண்டும்
உடலில் எந்த சத்து குறைந்தாலும் உடலுக்கு பாதிப்பு தான். சில குறைபாடுகள் மோசமான விளைவுகளை உண்டாக்க கூடியவை. அப்படியான ஒன்று அயோடின் குறைபாடு
No. of Trees Planted