வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் நாம் எங்கு நிற்கிறோம் என்பதல்ல. எந்த திசையில் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தேடல்களை தெளிவுபடுத்திக் கொள்ளாதவரை, பயணங்கள் யாவும் குழப்பங்களாகவே நீடிக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதையும் சமாளிக்கும் ஆற்றலுடன் தான் நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பறந்து விரிந்த உலகத்தில் சாதிப்பதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. முயற்சி உடையவர்களுக்கு எட்டுத்திசையும் ஏற்ற திசை தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted