உயிர்க்கொடுக்கும் ஆடு, கோழியின் சாவை தடுக்க இயலாதா கடவுள், நீங்கள் கொடுக்கும் சிறிய காணிக்கைகும், நீங்கள் அடிக்கும் மொட்டைக்கு மட்டும் என்ன செய்துவிடப் போகிறார்? கடவுள் என்பது மனவியல் தேவைகளை உள்ளடக்கியது. இதைப் புரிந்து கொண்டு விலங்கு பலியை தவிர்த்து மனத தேவைக்காக மட்டும் கடவுளை வழிபட வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சில மனிதர்கள் கற்றுத்தரும் பாடங்கள், புத்தகத்திலும் இருப்பதில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நமக்கு நாமே கண்ணாடியாக இருந்து விட்டால், யார் முன்பும் மண்டியிடவும், மன்னிப்பு கேட்கவும் அவசியம் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நமக்கு உதவியவர்கள் என்றென்றும் நன்றிக்குரியவர்கள். உதவாதவர்கள் நம் வெற்றிக்குரியவர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முன்னேறி செல்லும் போது காதுகளை மூடிக்கொள் இல்லை எனில், உன் காதில் விழும் வார்த்தைகளாலேயே நீ விழுந்து விடுவாய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
என்னதான் நமக்கு நீச்சல் தெரிந்திருந்தாலும், சாக்கடையில் விழுந்து விட்டால் எழுந்து வரவேண்டுமே தவிர அங்கும் நீச்சல் அடிக்கக் கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
குறைகளை நாம் குறைக்கத் துவங்கினாலே போதும். தானாகவே நம்முடைய நிறைகள் நிறைந்து கொண்டே போகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
