உயிர்க்கொடுக்கும் ஆடு, கோழியின் சாவை தடுக்க இயலாதா கடவுள், நீங்கள் கொடுக்கும் சிறிய காணிக்கைகும், நீங்கள் அடிக்கும் மொட்டைக்கு மட்டும் என்ன செய்துவிடப் போகிறார்? கடவுள் என்பது மனவியல் தேவைகளை உள்ளடக்கியது. இதைப் புரிந்து கொண்டு விலங்கு பலியை தவிர்த்து மனத தேவைக்காக மட்டும் கடவுளை வழிபட வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!