நம் வாழ்க்கையில் பல பிரச்சனைகளைத் தவிர்க்க . சிலரிடம் கேள்வி கேட்கக் கூடாது.!
சிலரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் செய்தவற்றை மேலும் சிறப்பாக செய்வதற்கான ஒரே வாய்ப்பு , தோல்வி மட்டுமே ! -ஹென்றி ஃபோர்ட்
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு ... வேடிக்கை பார்த்தவனுக்கும் , விமர்சனம் செய்தவனுக்கும் ஒரு வரி கூட கிடையாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும்போது ஒருவேளை முடியலாம் என்று மெல்லியதாக உங்களுக்கு கேட்கும் குரலே `நம்பிக்கை`.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஓடும் போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவனே ஜெயிக்க முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பணிவு என்பது ஒருபோதும் பலவீனம் அல்ல ... அது தான் பலம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றிபெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீ இழந்ததை நினைத்து வருந்தினால் இருப்பதையும் இழந்து விடுவாய் நீ இருப்பதை நினைத்து மகிழ்ந்தால் இழந்ததையும் அடைந்து விடுவாய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் இருந்தால் முன்னேற்றத்துக்கான வாசல் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted