யாரை போலவும் இல்லாமல் இது தான் நான் என்று தன் இயல்பு மாறாமல் வாழ்வதும் ஒரு வகையில் வாழ்நாள் சாதனை தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தோல்வியில் இருந்து நீங்கள் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை என்றால் அதுதான் உண்மையான தோல்வி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரிடமும் எதையும் கற்றுக்கொள்ள வெட்கப்படாதே... கற்பதற்கு வெட்கப்பட்டு தலை குனிந்தால் பின் கரையேறுவதற்கு தலை நிமிரவே முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையின் சிறந்த நாட்களை அடைய சில மோசமான நாட்களோடு போராடியே ஆக வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கிடைப்பது எதுவாக இருந்தாலும், அதை நமக்கு... சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சந்தோஷம் என்பது பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையை வாழ்வதில் இல்லை... எவ்வளவோ பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளிச்சு வாழ்வதில்தான் உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தன்னைத்தானே சரி செய்து கொள்ள முயலுங்கள்... அதைவிட சிறந்த மாற்றம் வேறொன்றுமில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதுவுமே வாழ்க்கையில் நிரந்தரம் இல்லாதபோது உங்கள் துன்பம் மட்டும் நிரந்தரமா என்ன ? இருக்கிறவரை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தடுக்கி விழும்போது தூக்கிவிட யாரும் வரவில்லை என்றாலும் , நிமிர்ந்து சீராக நடக்கும்போது தடுக்கிவிட யாராவது ஒருவராவது வருவார்கள். (கவனம்).!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கோபம் என்பது முட்டாள்தனத்தில் தொடங்கி, வருத்தப்படுவதில் முடிகிறது. கோபப்படும் போதெல்லாம் நம் எதிரி வெற்றி பெறுகிறான், நாம் தோற்று போகிறோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
என்ன தான் தத்துவங்கள் படித்தாலும் கேட்டாலும் அதனருமை புரிவதில்லை., அனுபவத்தால் உணரும் வரை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted