மகிழ்ச்சி என்பது வேண்டும் என்ற தேடலில் கிடைப்பது இல்லை.. போதும் என்ற மன நிறைவில் கிடைக்கிறது!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் வாழும் வரை நம்மை யாரும் வெறுக்கக்கூடாது .. வாழ்ந்து முடித்தபின் நம்மை யாரும் மறக்கக்கூடாது .. அதுதான் நம் வாழ்வின் வெற்றி ..!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இன்னும் ஒரு முறை முயற்சி செய்.
வெறுத்து போகும் வரை அல்ல.... வெற்றி பெறும் வரை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கூட்டத்தில் ஒரு எதிரி இருந்தால் நீவளர்கிறாய் என்று அர்த்தம்.!
கூட்டமே எதிரியாக இருந்தால் நீவளர்ந்துவிட்டாய் என்று அர்த்தம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நான் யாருக்கும் போட்டி இல்லை என்னுடைய வாழ்க்கையையே நான் வாழ்கிறேன். நேற்றைய என்னை விட இன்றைய நான் மேம்பட முயல்கிறேன். இதுவே நான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எண்ணம் உறுதியாக இருந்தால் எண்ணியபடி உயரலாம் . நமது எண்ணம் தான் நம்முடைய எதிர்காலத்தை உருவாக்குகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதிலும் அளவோடு இருந்தால் அவதிபடவும் தேவையில்லை அவமானப்படவும் தேவையில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒவ்வொரு விடியலும் நம் வெற்றிக்கான சந்தர்ப்பம் என எண்ணிக் கொள்ளுங்கள், வெற்றி நமதாகும் !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒவ்வொரு நிமிடமும் இந்த உலகத்தை உன்னால் ஜெயிக்க முடியும் , முதல் நிமிடம் மட்டும் நிதானமாக யோசித்தால்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted