இதன் உடலில் கருப்பு மற்றும் வெள்ளை நிறச்சிறகுகளைக் கொண்டிருப்பதால் கருப்பு வெள்ளை மீன்கொத்தி என்றழைக்கப்படுகிறது.
On May 26, 2020, Dr. Naveen Krishnan conducted awareness programs for the public about snakes and wildlife.
இதன் வால் சிங்கத்தின் வால் போன்று இருப்பதால் ஆங்கிலத்தில் இது Lion Tailed Macaque என்று அழைக்கப்படுகிறது.
திணைக்குருவி வகையைச் சார்ந்த, சிட்டுக்குருவி அளவிலான சிறு பறவை.
On May 25, 2020, Dr. Naveen Krishnan, in collaboration with Kauvery Medical Centre, Trichy, organized a tree planting ceremony.
இவை வருடம் முழுவதும் நேபாளம் மற்றும் இந்தியாவில் காணப்படும் பறவைகள் ஆகும்.
நீரின் மேற்பரப்பில் உணவருந்தும் சில வாத்து வகைகளுள் ஒன்றாகும்.
இந்தியாவின் தென்பகுதி மாநிலமான தமிழ்நாட்டைச் சார்ந்த பறவை ஆகும்.
நவீன வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னேயஸ் பிறந்த தினமாகும்
Ostrich
செப்டம்பர் – 8 - சர்வதேச எழுத்தறிவு நாள் - International Literacy Day “Promoting Literacy in the Digital Era” “டிஜிட்டல் சகாப்தத்தில் எழுத்தறிவை ஊக்குவித்தல்”
On July 23, 2025, Dr. Naveen Krishnan provided direct awareness programs on All India Radio`s "Kalamudai" show. Mr. Manoj Kumar hosted the program.