நல்ல நேரம் கெட்ட நேரம் என்பதெல்லாம் காலாண்டரில்தான் காலத்தில் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்மை ஒருவர் மதிக்கவில்லை என்று நினைப்பது முட்டாள்தனம் ஆகும். ஏனெனில் அவங்களுக்கு நம் மதிப்பு தெரியவில்லை என்பதே உண்மையாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எளிதில் நேரத்தைக் கடத்தி விட்டு, எல்லாம் கைவிட்டுப் போய் விட்டதாக புலம்புபவர்களே அதிகம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
