எல்லாவற்றையும் அறிவால் தீர்மானித்து விட முடியாது. அதற்கு சில அனுபவங்களும் அவசியம் தேவை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
டச்சில் இருந்த உறவுகளை டச்சில்லாமல் செய்துவிட்டு, டச் இல்லாத உறவுகளை டச்சில் வைத்தது தான்... இந்த டச் போனின் சாதனைல.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கை என்பது ஒரு புத்தகம். தோல்வி என்பது ஒரு பக்கம். தோல்வியை பற்றியே கவலை படாமல், அடுத்தடுத்து பக்கங்களை படியுங்கள். தோல்விக்கான தீர்வு கிடைக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
புகழ்வதை காட்டிலும் ஊக்கப்படுத்துவது சிறந்தது. வாழ்த்துவதைக் காட்டிலும் வாழவைப்பது சிறந்தது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தேவையானது தேவையற்றது என்று எதுவும் இல்லை. காலம் அறிந்து தேடுதல் தேவையானது, காலம் தவறிய தேடுதல் தேவையற்றது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு புத்தகம். சிலரை படிக்க முகவுரை போதும், சிலரை முடிவுரை வரை படித்தாலும் போதாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
