Maturity என்பது... புரிந்து கொள்வதோ, புரிய வைப்பதோ, அல்ல. புரிய வைக்க முடியாது.. என்பதை புரிந்து கொள்வது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்த வழியில் வந்தால் என்ன..?? அது நம் பணம் தானே என்று எண்ணி வாங்கிக் கொள்கிறார்கள். அதற்கான பல மடங்கு விலையை உங்கள் பிள்ளைகள் வருங்காலத்தில் கொடுத்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள் என்பதை மறவாதீர். வாக்கு என்பது நமது உரிமை. கட்டாயம் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரிடம் யார் வெல்கிறோம் என்பதிலில்லை, யாரால் யார் மகிழ்விக்கப் படுகிறோம் என்பதில் ஒளிந்துள்ளது உறவின் ஆழம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உனக்கு யாரை பிடிக்கிறதோ அவர்களுடன் மகிழ்ச்சியாக பழகு. உன்னை யாருக்கு பிடிக்க வில்லையோ அவர்கள் மகிழ்ச்சிக்காக அமைதியாக விலகு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீ எவ்வளவு தான் நல்லவனாக இருந்தாலும், யாருடைய கதையிலாவது கெட்டவனாகத் தான் இருப்பாய்! அதனால், அடுத்தவர் கருத்திற்காக உன் குணத்தை மாற்றிக் கொள்ளாதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உலகில் மனிதனால் முடியாதது எதுவும் இல்லை., இருந்தாலும், மனிதனால் முடியாதது மனிதனாக இருப்பது மட்டும் தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மனிதனை மனிதனாக மதிக்காத மடையர்கள் வாழும் உலகமடா இது, அப்டின்னு தோணுதா, பணத்தை மட்டும் பக்கம் வை பட்டாபிஷேகமே உனக்குத்தான் இவ்வுலகில.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அடுத்தவன் நம்மள பாத்து என்ன நினைப்பான்னு நினச்சம்னா வாழ்க்கைல உருப்படியா ஒரு செல்பி கூட எடுக்க முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
