தேவைப்பட்டால் பேசுவார்கள் இல்லாவிட்டால் பேசாமல் போவார்கள். நீங்கள் ஒரு தேநீரை அருந்துவது உங்கள் விருப்பமே தவிர அது தேநீரின் விருப்பம் அல்ல. ~ மனுஷ்ய புத்திரன்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
காகம் மயில் போல் அழகு இல்லை தான், ஆனால் படையல் வைப்பது மட்டும் காகத்திற்கு தான். எனவே நீ நீயாக இரு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கவனிக்கப்பட வேண்டுமென்றால் குப்பையில் கூட புரளலாம், கெளரவிக்கப்பட வேண்டும் எனும்போது இடம் பார்த்து தான் அமர வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
