ஆடம்பர வாழ்க்கையைவிட ஆசைப்பட்ட வாழ்க்கையே மகிழ்வைத் தரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இந்த உலகம் நம்ம ஆசையை தூண்டிவிட படைக்கப் பட்டது, நாம ரசிக்கி வேண்டுமே தவிர அடிமையாககூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்மால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும். அழகான நாட்கள் நம்மை தேடி வருவதில்லை நாம்தான் அதை உருவாக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லாருடைய வலிகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை, எல்லோருக்கும் வலிக்கும் என்பதை உணர்ந்திருந்தாலே போதும்.!
