நீ வைரமாக இருந்தாலும் தகுதியற்றவர் கையில் கிடைத்தால் கூழாங்கல் தான்...
நீ கூழாங்கல்லாய் இருந்தாலும் தகுதி உள்ளவர் கையில் கிடைத்தால் வைரமாய் மாற்றப்படுவாய்...
உன் மதிப்பு உன்னை மட்டும் சார்ந்தது அல்ல நீ சேரும் இடத்தையும் சார்ந்த தே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
Share :
Tags :