வணக்கம் பெண்ணே
மகளிர் தின வாழ்த்துக்கள்
இந்த இனிய தினத்தை
ஒரு வெற்றி படியாக
எடுத்து கொண்டு
உங்கள் வாழ்க்கையில் இன்னும்
பல சாதனைகளை படைக்க
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
சமையலறை மட்டுமே
பெண்களுக்கு சொந்தம்
என்ற எண்ணத்தை
உடைத்தெறிந்து
ஒரு நாட்டையே
ஆட்சி செய்யும்
அளவிற்கு
முன்னேறியவர்கள் பெண்கள்.
ஒரு ஆணின் வெற்றிக்கு
பின்னால் இருப்பாள்
அது அன்னையோ
தோழியோ
மனைவியோ
அந்த அன்பு தரும்
தைரியமும்
ஊக்கமும்
பல கஷ்டங்கள்
கடந்து
சாதனை ஆக்குகிறது.
பெண்கள் அனைவருக்கும்
மகளிர் தின வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் தோழிகளே.
Share :
Tags :