You Can Also Adopt

You Can Also Adopt

You Can Also Adopt

குளோபல்  நேச்சர் பவுண்டேஷன் அமைப்பானது ஓர் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் திரு D. கிருஷ்ணன், திருமதி.கலையரசி கிருஷ்ணன் ஆகியோரால் 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயம், நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட கூட்டு பண்ணையம், கால்நடை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக ஆர்வத்துடன் பங்கேற்று வந்த இந்த நிறுவனமானது, மற்றுமொரு மைல்கல்லாக இப்பொழுது மனநலம் குன்றியோர் இல்லம் துவங்கியுள்ளது.


கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி பெரியோர்களால் பூமி பூஜை நடத்தப்பட்டு துவங்கப்பட்டது.

 

 அன்பின் திருவுருவம் அன்னை தெரசாவின் பிறந்த நாளில் (ஆகஸ்டு 26 2018) திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் திரு.மயில்வாகனம் ஐபிஎஸ், துறையூர் நகர பெருந்தலைவர் திரு.N.முரளி மற்றும் திரை நட்சத்திரங்கள், சான்றோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று கட்டிடப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.

 

இல்லம் அரசின் கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளதோடு மனநலம் குன்றியோர் மகிழ்வுடன் வாழ்ந்திட செல்லப்பிராணிகள் கண்கவர் மீன்களுடன் அமைந்த நீர்நிலைகள் உடற்பயிற்சிக்கான பூந்தோட்டம் என சுற்றுலா தளத்திற்கு நிகரான வசதிகளுடன் உள்ள வனமாக உருவாகி உள்ளது.

 

நன்கொடையாளகளும், ஆர்வலர்களும் எந்நாளும் இல்லத்தில் தங்கி பார்வையிடவும் குடும்பத்துடன் பல நிகழ்வுகளை நடத்தி மகிழ்ந்து புண்ணியம் பெறவும் ஏற்றதாக அமைந்துள்ளது.

 

நம் நவீன் இல்லத்தின் முதல் குழந்தையை 06.01.2019 (அர்ஜுனன் வயது 42) மனமகிழ்வுடன் பெற்று (தத்து) எடுத்தோம்.

 நவீன் இல்லத்தில் நீங்களும் இணையலாம்இணைக்கலாம்.


நீங்களும் மாதம் 500/- அல்லது அதற்கு மேல் செலுத்தி நவீன் இல்லத்தில் உறுப்பினராக ஆகலாம். 


 For Contact:

Naveen Krishnan - +919842353713

Gowri Vasudevan - +917094014455

For your Merciful Donations and Contributions..

A/C Name: Global Nature Foundation

A/C No: 992738016

Indian Bank

Valaiyeduppu Branch

IFSC: IDIB000V052

MICR: 621019091

A/C Name: Global Nature Foundation

A/C No: 1192135000002657

Karur Vysya Bank

Thathiengarpet Branch

IFSC: KVBL0001192

MICR: 721053002

SWIFT: KVBLINBBIND

 மானுட சேவையால் மனம் மகிழ்ந்து வளம்பெறலாம்.


 மனநலம் குன்றியோர் மனத்தை மகிழ்விக்கவே நம் நவீன் இல்லம்!..

 

Write Feedback