உணவருந்தும் போது கூட காலில் செருப்பணிந்திருப்பதை அந்தஸ்தாகக் கருதும் தலைமுறையில் நாம் வாழுகின்றோம் .
எப்போதும் குறும்புத்தனமாக நடந்து கொள்ளும் குழந்தைகளை பெரியவர்கள் " இவன் இடது பக்கமாக எழுந்தானோ " என்று கூறுவதுண்டு . இதிலிருந்து இடது பக்கமாக எழுந்து வருவதில் ஏதோ தவறுதல் இருப்பதாகப் புரிந்து கொள்ளலாம் .
On 10.05.21, Dr.Naveen Krishnan & Bavithira Education Centre jointly organised an interactive virtual tour to Naveen Garden, Krishnapuram, Musiri tk, Trichy dt.
`தாயிற்சிறந்த கோவிலுமில்லை....." என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக்கூறத்தக்க வரிகளாகும்.
அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் சம்பிரதாயம் புராதன காலத்திலே தொடங்கி விட்டதாக வரலாற்று சான்றுகள் பகருகின்றன.
கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய 16 சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.
On 15.04.21, Dr.Naveen Krishnan & Thanthai Hans Rover Agriculture College, Perambalur, jointly organised an Internship training programme Naveen Garden, Krishnapuram, Musiri tk, Trichy dt.
On 13.04.21, Dr.Naveen Krishnan & Nalanda College of Agriculture, M.R. Palayam , Trichy, jointly organised an Internship training programme at Naveen Garden, Krishnapuram, Musiri tk, Trichy dt.
On 13.04.21, Dr.Naveen Krishnan & Nalanda College of Agriculture, M.R. Palayam , Trichy, jointly organised an Internship training programme at Naveen Garden, Krishnapuram, Musiri tk, Trichy dt.
உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.
Mice — complete overview (focused on the house mouse Mus musculus and the “true” mice in genus Mus)
Today is Snakebite Awareness Day and it gives us a unique opportunity to give victims of this global health crisis the attention they deserve!
பிரேசிலியக் கல்வியாளரும், மெய்யியலாளரும் ஆன பாவுலோ பிரெய்ரி (Paulo Freire) பிறந்ததினம்.