Global Nature Foundation

GNF Projects

குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டுமென்பது ஏன் ? Exploration

குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டுமென்பது ஏன் ?

நம்முன்னோர்கள் இதற்கு பதில் சொல்லவில்லை என்றாலும் திருநீரின் மருத்துவகுணங்களைப் பற்றி அவர்கள் நன்கறிந்திருந்தனர்

குளித்ததும் முதலில் முதுகைத் துடைக்க வேண்டும் என்பது ஏன் ? Exploration

குளித்ததும் முதலில் முதுகைத் துடைக்க வேண்டும் என்பது ஏன் ?

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிமையாக ஒழுகும் நதியிலோ குளத்திலோ நெடு நேரம் மூழ்கிக் குளிப்பவர்களுக்காக வகுக்கப் பட்ட விதி இது .

 உலக தேனீ  தினம் World Bee Day Exploration

உலக தேனீ தினம் World Bee Day

உணவு பாதுகாப்பு தேனீக்களைப் பொறுத்தது

எண்ணை தேய்த்துக் குளித்தல் எதற்காக ? Exploration

எண்ணை தேய்த்துக் குளித்தல் எதற்காக ?

சருமத்தின் மேல் பரப்பில் வாழும் கண்ணுக்குத் தெரியாத நோயணுக்கள் , எண்ணை பூசியதும் வாயு கிடைக்கப்பெறாமல் மாண்டு போகின்றன

விடியற்காலையில் எழுந்து நடந்து சென்று நீரில் மூழ்கிக் குளிக்க வேண்டுமென்பது ஏன் ? Exploration

விடியற்காலையில் எழுந்து நடந்து சென்று நீரில் மூழ்கிக் குளிக்க வேண்டுமென்பது ஏன் ?

பண்டைக்காலத்தவர்கள் ஏதாவது நம்மை நம்பவைத்துள்ளனர் என்றால் அதற்குப் பின்னால் தெளிவான சாஸ்திரமும் அறிவுரையும் அடங்கியிருக்கும் . காலையில் எழுந்ததும் நெடுதூரம் நடந்து சென்று நீரில் மூழ்கிக்குளிக்க வேண்டும் என்று நம் மூதாதையர்கள் போதித்துள்ளனர் .

வெறும் காலில் நடப்பது நல்லதா ? Exploration

வெறும் காலில் நடப்பது நல்லதா ?

உணவருந்தும் போது கூட காலில் செருப்பணிந்திருப்பதை அந்தஸ்தாகக் கருதும் தலைமுறையில் நாம் வாழுகின்றோம் .

படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும் ? Exploration

படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும் ?

எப்போதும் குறும்புத்தனமாக நடந்து கொள்ளும் குழந்தைகளை பெரியவர்கள் " இவன் இடது பக்கமாக எழுந்தானோ " என்று கூறுவதுண்டு . இதிலிருந்து இடது பக்கமாக எழுந்து வருவதில் ஏதோ தவறுதல் இருப்பதாகப் புரிந்து கொள்ளலாம் .

514th Programme  - Virtual Tour About Farming Activities Naveen Garden Training Centre of GNF

514th Programme - Virtual Tour About Farming Activities

On 10.05.21, Dr.Naveen Krishnan & Bavithira Education Centre jointly organised an interactive virtual tour to Naveen Garden, Krishnapuram, Musiri tk, Trichy dt.

அன்னையர் தினம் Exploration

அன்னையர் தினம்

`தாயிற்சிறந்த கோவிலுமில்லை....." என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக்கூறத்தக்க வரிகளாகும்.

News & Media

International Literacy Day - September 8

செப்டம்பர் – 8 - சர்வதேச எழுத்தறிவு நாள் - International Literacy Day “Promoting Literacy in the Digital Era” “டிஜிட்டல் சகாப்தத்தில் எழுத்தறிவை ஊக்குவித்தல்”

866th Programme: All India Radio Live Show

On July 23, 2025, Dr. Naveen Krishnan provided direct awareness programs on All India Radio`s "Kalamudai" show. Mr. Manoj Kumar hosted the program.

Write Feedback