நீ இழந்ததை நினைத்து வருந்தினால் இருப்பதையும் இழந்து விடுவாய் நீ இருப்பதை நினைத்து மகிழ்ந்தால் இழந்ததையும் அடைந்து விடுவாய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் இருந்தால் முன்னேற்றத்துக்கான வாசல் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே.! சில விஷயங்கள் கிடைக்காமல் இருப்பதே வாழ்க்கைக்கு நல்லது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நான் மெதுவாக நடப்பேன் ஆனால் ஒருபோதும் பின்னோக்கி நடக்க மாட்டேன் . -Abraham Lincoln
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரிவதற்கு முயற்சி செய். அதுதான் வெற்றியின் முதல்படி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்மை நேசிப்பவர்களுக்காக வாழ வேண்டும். நம்மை வெறுப்பவர்களுக்காக வாழ்ந்து காட்ட வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விமர்சிக்க வேண்டாம், ஊக்குவியுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
படிப்பதோடு நிறுத்தாதீர்கள், பதிய வைத்துக் கொள்ளுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
