Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்

Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்

Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்

இந்தச் சமுதாயத்திற்கு ஒரு விசேஷ குணம் இருக்கிறது. ஒவ்வொருவரும் மற்றவரை கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பது. தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொள்ள இங்கு யாருக்கும் அருகதை இல்லை. அதனால் மற்றவரை : கேட்டு கேட்டு ஆசுவாசப் படுத்திக் கொள்வது.!

சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback