Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்

Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்

Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்

ஒரு மரம் பூப்பதைக் கண்டு மற்றொரு மரம் பொறாமை கொள்வது இல்லை. அதுதான் இயற்கையின் உன்னதம். இயற்கையில் யாவும் அதனதன் இயல்பிலேயே இருக்கின்றன.

ஒவ்வொன்றையும் பிரித்து, வகைப்படுத்தி பயன்பாடு என்ற கூடைக்குள் அடைக்க நினைக்கும் மனித மனமே இயற்கையைக் கூறுபோடுகிறது.!

சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback