தூங்கும் பொழுது நிம்மதியாகவும் , எழுந்திற்கும் பொழுது சந்தோசமாகவும் , இருக்கும் மனிதன் எவனோ அவனே உலகில் பணக்காரன் மனிதன் .. ,!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தண்ணீரைப்போல இருங்கள் . அதனால் ஒதுங்கிச் செல்லவும் முடியும் . உடைத்தெறியவும் முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஆயிரம் குறைகள் சொல்ல காத்திருக்கின்றது இந்த உலகம் .. முயன்றதை செய் என்று சொல்ல ஒரு குரல்கூட இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எண்ணம் போல் வாழு ! பிறரை போல் வாழ எண்ணாதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கோபமோ .. சண்டையோ .. பிரியமானவர்களிடம் ஒரு நாளுக்கு மேல் பேசாமல் இருக்காதீர்கள் . பிரிவை தாங்கும் சக்தி மனதுக்கு வந்துவிட்டால் பிரிவு நிரந்தரமாகிவிடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தேதி போல உங்கள் கவலைகளை தினமும் கிழித்து எரிந்து விடுங்கள், ஒவ்வொரு நாளும் உங்களுக்கானதாக எண்ணி புதிதாய் வாழுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உனது பிரச்சினை எதுவாக இருந்தாலும் சரி , சற்றே விளக்கி வை , ஓய்வெடு , நிதானமாகயோசி , பின் செயல்படு எல்லாம் சுபமாக முடியும் . நிதானம் ஒன்றே உன்னை நல்வழிக்கு கொண்டு செல்லும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விழுந்து எழுந்தவர் எப்போதும் விழாதவனை விட வலிமையானவர்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிலரிடம் சில விசயங்களை புரியவைக்க கஷ்டப்படுவதை விட சிரித்துவிட்டு கடந்து செல்வதே சிறந்தது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யார் நம் உணர்வுகன புரிந்து கொண்டு நேசிக்கிறார்களோ அவர்களால் மட்டுமே நம்மீது எப்போதும் முழுமையான நேசத்தையும் பாசத்தையும் காட்ட முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நிலாவைக் காட்டி சோறு ஊட்டிய போதே தத்துவம் சொல்லி விட்டாள் நம் அம்மா, எட்டாதாததை எண்ணி ஏங்காதே கையிலிருப்பதை சாப்பிடு என்று.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையானது கடந்த காலங்களில் நாம் செய்த தவறுகளை சரி செய்ய அனுமதிப்பதில்லை .. ! மாறாக , ஒவ்வொரு நாளும் நம் கடந்த காலத்தை விட சிறப்பாக வாழ அனுமதிக்கின்றது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
