இட்லி என்ற உணவு இந்தோனேஷியாவுக்கு சொந்தமானது என்று உணவு வரலாற்றாசிரியர் அசயா என்பவர் கூறி உள்ளார்.
இந்நாளின் முக்கிய நிகழ்வாக, உலக மட்டத்தில் புகழ் பெற்ற ஒரு நாடகக் கலைஞர் ஒருவர் இந்நாளின் முக்கியத்துவம் குறித்த தனது பிரதிபலிப்புகளையும், உலக கலாச்சார அமைதி பற்றியும் செய்தி ஒன்றை விடுப்பார்.
மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது
வானிலையை சீராக வைப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வுஏற்படுத்தும் விதமாக உலக வானிலை தினம் மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது.
பொதுவாக பூமியில் நிலப்பரப்பானது வெறும் 30 சதவிகிதம் மட்டும்தான். மீதம் இருக்கும் 70 சதவிகிதம் நீர்ப்பரப்பாகத்தான் உள்ளது. 70 சதவிகிதம் நீர்ப்பரப்பு இருந்தாலும் அதில் 97.5 சதவிகிதம் உப்பு நீர்ப்பரப்புதான் இருக்கிறது. இதில் நிலத்தடிநீர் வெறும் 2.5 சதவிகிதம்தான்
உடலில் 80 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. எனவே தான் இவ்வுலகில் உணவு இல்லாவிட்டாலும் வாழ முடியும், ஆனால் தண்ணீரின்றி வாழ முடியாது.
இந்த நாள் பீகாரில் பொதுவிடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது
20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கணனித் துறையில் ஏற்பட்ட வளர்ச்சிகளைத் தொடர்ந்து காலநிலை முன்னறிவிப்பில் பெரிய முன்னேற்றங்களைக் காண முடிந்தது.
உலகம் முழுவதும் கவிதை வாசிக்கவும், எழுதவும், வெளியிடவும் மற்றும் போதனை செய்யவும், ஊக்குவிக்கும் பொருட்டு யுனெஸ்கோ எனும் ஐக்கிய பண்பாட்டு நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
புதுப்பிக்கத்தக்க வளங்களை பயன்படுத்தி இயற்கையோடு இசைந்தபடி ஒரு தற்சார்பு வாழ்க்கை முறைக்கு மாறியாக வேண்டும்
உடலில் எந்த சத்து குறைந்தாலும் உடலுக்கு பாதிப்பு தான். சில குறைபாடுகள் மோசமான விளைவுகளை உண்டாக்க கூடியவை. அப்படியான ஒன்று அயோடின் குறைபாடு
No. of Trees Planted