மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது. குருவிகளில் இந்த அழிவை 1990களிலேயே முதன்முதலாக அறிவியலாளர்கள் அவதானித்தார்கள். இவற்றுக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
1676 ம் ஆண்டு. அதாவது, கிட்டத்தட்ட 35௦ ஆண்டுகளுக்கு முன்னால், இங்கிலாந்தில் சில ராட்சத எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
ஒரு தேனீக்கு தெரியும் இடத்தினை மற்றைய தேனீக்கள் எவ்வாறு அறிந்துகொள்கின்றன ?
1924 ம் ஆண்டில் ரஷ்ய விஞ்ஞானியான அலெக்சாண்டர் ஒபாரின் இது தொடர்பில் ஒரு கருத்தியலை முன்வைத்தார். அதுதான் “Primordial Soup” (ஆதி கூழ்/கலவை).
ஒரே இடத்தில் உருவாகிப் பரவியது என ஒரு சாராரும்; பல்வேறு இடங்களில் தனித்தனியே உருவானது என வேறு சில ஆய்வாளர்களும் கருதுகின்றனர்.
Mice — complete overview (focused on the house mouse Mus musculus and the “true” mice in genus Mus)
Today is Snakebite Awareness Day and it gives us a unique opportunity to give victims of this global health crisis the attention they deserve!
பிரேசிலியக் கல்வியாளரும், மெய்யியலாளரும் ஆன பாவுலோ பிரெய்ரி (Paulo Freire) பிறந்ததினம்.