உரியவர் சொந்தக்குளத்தில் குளித்திருந்த காலத்தில் , அவரை பாதித்திருந்த தொற்று நோய் பிறரையும் அவர்கள் நோய் உரியவரையும் பாதிக்காமலிருக்க அன்னியர் குளத்தில் குளிக்கலாகாது என்ற விதிமுறை கடைபிடிக்கப்பட்டது .
சருமத்தின் மேல் பரப்பில் வாழும் கண்ணுக்குத் தெரியாத நோயணுக்கள் , எண்ணை பூசியதும் வாயு கிடைக்கப்பெறாமல் மாண்டு போகின்றன
நம்முன்னோர்கள் இதற்கு பதில் சொல்லவில்லை என்றாலும் திருநீரின் மருத்துவகுணங்களைப் பற்றி அவர்கள் நன்கறிந்திருந்தனர்
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிமையாக ஒழுகும் நதியிலோ குளத்திலோ நெடு நேரம் மூழ்கிக் குளிப்பவர்களுக்காக வகுக்கப் பட்ட விதி இது .
பண்டைக்காலத்தவர்கள் ஏதாவது நம்மை நம்பவைத்துள்ளனர் என்றால் அதற்குப் பின்னால் தெளிவான சாஸ்திரமும் அறிவுரையும் அடங்கியிருக்கும் . காலையில் எழுந்ததும் நெடுதூரம் நடந்து சென்று நீரில் மூழ்கிக்குளிக்க வேண்டும் என்று நம் மூதாதையர்கள் போதித்துள்ளனர் .
உணவருந்தும் போது கூட காலில் செருப்பணிந்திருப்பதை அந்தஸ்தாகக் கருதும் தலைமுறையில் நாம் வாழுகின்றோம் .
எப்போதும் குறும்புத்தனமாக நடந்து கொள்ளும் குழந்தைகளை பெரியவர்கள் " இவன் இடது பக்கமாக எழுந்தானோ " என்று கூறுவதுண்டு . இதிலிருந்து இடது பக்கமாக எழுந்து வருவதில் ஏதோ தவறுதல் இருப்பதாகப் புரிந்து கொள்ளலாம் .
அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் சம்பிரதாயம் புராதன காலத்திலே தொடங்கி விட்டதாக வரலாற்று சான்றுகள் பகருகின்றன.
Ostrich
செப்டம்பர் – 8 - சர்வதேச எழுத்தறிவு நாள் - International Literacy Day “Promoting Literacy in the Digital Era” “டிஜிட்டல் சகாப்தத்தில் எழுத்தறிவை ஊக்குவித்தல்”
On July 23, 2025, Dr. Naveen Krishnan provided direct awareness programs on All India Radio`s "Kalamudai" show. Mr. Manoj Kumar hosted the program.