Global Nature Foundation

GNF Projects

உலகக் காசநோய் நாள் - World Tuberculosis Day Exploration

உலகக் காசநோய் நாள் - World Tuberculosis Day

மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது

உலக வானிலை நாள்   World Meteorological Day Exploration

உலக வானிலை நாள் World Meteorological Day

வானிலையை சீராக வைப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வுஏற்படுத்தும் விதமாக உலக வானிலை தினம் மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது.

வானிலையியல் - Meteorology Exploration

வானிலையியல் - Meteorology

20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கணனித் துறையில் ஏற்பட்ட வளர்ச்சிகளைத் தொடர்ந்து காலநிலை முன்னறிவிப்பில் பெரிய முன்னேற்றங்களைக் காண முடிந்தது.

பீகார் தினம் - Bihar Diwas - Bihar Day Exploration

பீகார் தினம் - Bihar Diwas - Bihar Day

இந்த நாள் பீகாரில் பொதுவிடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 12 நன்மைகள்!!!                                                                                          Exploration

தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 12 நன்மைகள்!!!

உடலில் 80 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. எனவே தான் இவ்வுலகில் உணவு இல்லாவிட்டாலும் வாழ முடியும், ஆனால் தண்ணீரின்றி வாழ முடியாது.

உலக தண்ணீர்தினம் -  World Water Day Exploration

உலக தண்ணீர்தினம் - World Water Day

பொதுவாக பூமியில் நிலப்பரப்பானது வெறும் 30 சதவிகிதம் மட்டும்தான். மீதம் இருக்கும் 70 சதவிகிதம் நீர்ப்பரப்பாகத்தான் உள்ளது. 70 சதவிகிதம் நீர்ப்பரப்பு இருந்தாலும் அதில் 97.5 சதவிகிதம் உப்பு நீர்ப்பரப்புதான் இருக்கிறது. இதில் நிலத்தடிநீர் வெறும் 2.5 சதவிகிதம்தான்

உலகக் கவிதை நாள் - World Poetry Day Exploration

உலகக் கவிதை நாள் - World Poetry Day

உலகம் முழுவதும் கவிதை வாசிக்கவும், எழுதவும், வெளியிடவும் மற்றும் போதனை செய்யவும், ஊக்குவிக்கும் பொருட்டு யுனெஸ்கோ எனும் ஐக்கிய பண்பாட்டு நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

உலக பொம்மலாட்ட தினம்  - World Puppetry Day Exploration

உலக பொம்மலாட்ட தினம் - World Puppetry Day

ஆண்டு தோறும் மார்ச் 21 இல் கொண்டாடப்படுகின்றது

இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் - International Day for the Elimination of Racial Discrimination Exploration

இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் - International Day for the Elimination of Racial Discrimination

1960 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாளில் தென்னாப்பிரிக்காவின் ஷாடெங்கிலுள்ள ஷார்ப்வில் நகர்ப்புறத்தில் நிகழ்ந்த, இனவொதுக்கலுக்கு எதிரான அமைதிப்பேரணியின்போது அந்நாட்டுக் காவல்துறையினரால் 69 பேர் கொல்லப்பட்டனர்.

சிட்டுக்குருவிகள் குறைவதற்கான காரணங்கள் Exploration

சிட்டுக்குருவிகள் குறைவதற்கான காரணங்கள்

மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது. குருவிகளில் இந்த அழிவை 1990களிலேயே முதன்முதலாக அறிவியலாளர்கள் அவதானித்தார்கள். இவற்றுக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

News & Media

International Literacy Day - September 8

செப்டம்பர் – 8 - சர்வதேச எழுத்தறிவு நாள் - International Literacy Day “Promoting Literacy in the Digital Era” “டிஜிட்டல் சகாப்தத்தில் எழுத்தறிவை ஊக்குவித்தல்”

866th Programme: All India Radio Live Show

On July 23, 2025, Dr. Naveen Krishnan provided direct awareness programs on All India Radio`s "Kalamudai" show. Mr. Manoj Kumar hosted the program.

Write Feedback