எதையும் ஏத்துக்கிற மனப்பக்குவம் இருந்தாவே, சந்தோஷம் தானா வந்தடையும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மீதம் எவ்வளவு உள்ளது என்று தெரியாமலேயே நாம் வீணாக செலவு செய்து கொண்டிருப்பது தான் காலம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லாமே ஒரு காரணத்திற்காக தான் நடக்கிறது, அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுங்கள். அதே சமயத்தில் அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தன் வீட்டுக் கதவு என்றாலும் தட்டினால் தான் திறக்கும். வாய்ப்புகள் வரும் என்று காத்திருக்காமல் வாய்ப்புகளை உருவாக்குவோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!