உங்கள் வீட்டுச் சுவற்றில் மாட்டியிருக்கும் மூதாதையரின் புகைப்படங்களைப் பாருங்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள் அவர்கள் என்ன எடுத்து சென்றார்கள் என்று. அவர்கள் சென்ற பின் உங்கள் தினசரி வேலைகளில் எது நின்று போனது என்று.
நம்மிடம் இல்லாததை தேடுகிறோம் என்ற பெயரில், இருப்பதையும் இழந்து விடுகிறோம்.