ஆயக்கலைகள் 64ஐ விட உயர்வானது வாழ்வியல் கலை, இந்த கலையை படித்தால் மட்டுமே உலகில் மகிழ்ச்சியாக வாழலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை விட, அதிகமான வாய்ப்புகளை புத்திசாலிகள் உருவாக்கிக் கொள்கிறார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கஷ்டத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஒரே வழி அதனை அனுபவித்து விடுவதுதான், சந்தோசத்தைப் போலவே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
புகழை நோக்கியும் ஓடாதீர்கள்... புகழை நீக்கியும் ஓடாதீர்கள்....நாம் செய்யும் செயல்கள் நான்கு பேருக்கு நன்மை செய்வதாகவே அமையட்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தவறவிட்ட வாய்ப்பை விட அதிக மதிப்புடைய விஷயம் வேறு எதுவுமில்லை. வாய்ப்புகளை பயன்படுத்தினால் வாழ்க்கையில் உயரலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
துன்பமும் தோல்விகளும் நாம் விரும்பாமலே நம்மை தேடி வருவதைப் போல... நாம் விரும்பிய மகிழ்ச்சியும் ஒரு நாள் வந்தே சேரும்.... நம்பிக்கையோடு நடை போடுவோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எவ்வளவு முயன்றும் மாற்ற முடியாத விஷயங்களை அதன் இயல்பை ஏற்றுக் கொண்டு கடந்து செல்வதற்கு பெயர் தான் பக்குவம்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மனிதனின் கண்கள் மைக்ரோஸ்கோப் போன்றது, இந்த உலகை உண்மையை விட பெரிதாகவே காட்டும். மற்றவர்களுக்காக வாழாமல் மனதிற்கு பிடித்தபடி வாழுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted