இன்றுடன் 2000 ஆவது நல் விடியல் சிந்தனையை உங்களோடு பகிர்கிறேன். 2018 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக என்னுடைய இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்த அனைவர்க்கும் Global Nature Foundation சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.. 2000 நல் விடியல் சிந்தனைகளை நீங்கள் கீழ்கண்ட இணைய தளத்தில் படித்து பயன்பெறலாம்.