தனக்கு எவ்வளவு தேவை என்பதை விட தன்னிடம் எவ்வளவு உள்ளது என்பதை ஒரு மனிதன் எப்போதும் கருத்தில் கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மீன் இருந்தா மீன் குழம்பு, மீன் இல்லைன்னா புளிக்குழம்பு. அவ்வளவுதான் வாழ்க்கையினு போய்க்கிட்டே இருக்கணும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
என்னை எப்பொழுதும் கெட்டவனாகவே நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கொடுக்கும் நல்லவன் என்ற பெயரை காப்பாற்றிக் கொள்ள நிறைய நடித்து இழக்க வேண்டி உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரையும் பழிவாங்க நினைக்காதீர்கள். பழிவாங்குதல் நம் வெற்றி அல்ல. நாம் அடையும் வெற்றியே அவர்களைப் பழிவாங்கி விடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
செடியில் ஒற்றையாக இருக்கும் பூ நிறைய இருக்கும் முட்களைப் பார்த்து பொறாமைப் படத் தேவையில்லை. தனித்துவமாய் இருப்பதே சிறப்பு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம் அடையாளத்தை உலகம் உணரும் வரை நம்மைப் பற்றிய விமர்சனம் ஒவ்வொன்றும் எதிராகத்தான் இருக்கும். அவற்றை புறந்தள்ளி உலகிற்கு யார் என்று நிரூபிப்போம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உலகம் ஒரு புத்தகம், பயணம் செய்யாதவர்கள் ஒரு பக்கத்தை மட்டுமே படிக்கிறார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அனுபவம் வாய்ந்த இளைஞர்கள் என்று யாருமே இல்லை, காலமே அனுபவத்தை உருவாக்குகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted