Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்

Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்

Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்

நாத்திகன் பார்த்தால் சிலை கல்லாக தெரியும். சிற்பி பார்த்தால் சிலை கலையாக தெரியும். கடவுள் நம்பிக்கை உள்ளவன் பார்த்தால் சிலை கடவுளாக தெரியும்.

ஒன்னும் செய்யாத சிலைக்கே இத்தனை பார்வைகள் இருக்கும்போது, சமூகத்தில் ஒருவருக்கு மற்றொருவர் மேல் இருக்காதா. .

மாற்ற வேண்டியது நமது பார்வையையே தவிர.!

சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback