ஒன்று முக்கியம் என்றால் தோல்விக்கு அதிக வாய்ப்பு என தெரிந்தாலும் அதை நீங்கள் செய்ய வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாய்ப்புகள் குவியும் போது நல்லதை தேர்ந்தெடுத்து கொள்பவரும், வாய்ப்புகள் குறையும் போது உள்ளதைத் தக்க வைத்துக் கொள்பவரும் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
படைப்பில் பிரம்மாண்டமான படைப்பு நம்முடைய மனதுதான், மனதை அழகு படுத்துங்கள் வாழ்க்கை அழகாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு வெற்றி ஒரு தோல்வியை மறக்கச் செய்யும். ஒரு தோல்வி பல வெற்றிகளைப் பெறச் செய்யும். முயற்சித்துப் பார்த்தால் முடியாதது எதுவுமில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கை என்பது தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனை அல்ல, அது அனுபவிக்கப்பட வேண்டிய உண்மை... ஒவ்வொரு நாளையும் ரசித்து வாழ்வோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இப்போதைய ஒரு சிறு முடிவு, உங்களுடைய நாளைய அனைத்தையும் மாற்ற முடியும். விரைந்து முடிவெடுத்தால் வியத்தகு சாதனைகள் படைக்கலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
காலம் எதுவாக இருந்தாலும் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க தவறினால் காலம் முழுக்க வருந்த வேண்டி இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்மை நாமே புதுப்பித்தால் மட்டுமே நம்மையும் மாற்ற முடியும்...நம்மை சுற்றி மாற்றத்தை ஏற்படுத்தவும் முடியும். மாற்றத்தை நோக்கி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஞானத்தின் மிக உறுதியான அடையாளம் மகிழ்ச்சியாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted