வலிகளுக்குள்ளேயும் வழியைத் தேடி வாழ்வது தான் புத்திசாலித்தனம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லோரிடமும் குறை காண்பவர்களாலும், எல்லாவற்றிலும் குறை காண்பவர்களாலும் ஒருபோதும் மனநிம்மதியோடு வாழ முடியாது.!
வாழ்க்கை எளிமையானது. அது உங்களுக்குப் புரியாவிட்டால், உங்கள் வாழ்க்கையை நீங்கள் பல விதங்களில் சிக்கலாக்கிக் கொள்வீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு தவறு நடந்தால் பிழைகளை உங்களிடம் இருந்து தேடுங்கள், மற்றவர்களிடம் இருந்து தேடாதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கற்றுக் கொடுப்பவர்கள் சரியாக இருந்தால் தான் கற்றுக் கொள்பவர்களும் சரியாக இருப்பார்கள்.!