உன் மனதை சரியாக அறிந்தவர் உன் செயலை தவறாக கருதியதில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிறந்த யோசனைகள் நிறைந்த பலர் உள்ளனர், ஆனால் அந்த யோசனைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான சரியான சேனலை அவர்கள் கண்டுபிடிக்கவில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் உங்களை நம்பினால், நீங்கள் வாய்ப்பே இல்லை என்று எண்ணிய அந்த வாய்ப்பைக் கூட உருவாக்குவீர்கள்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் இல்லாத இடத்தில் நம்மை பற்றி என்ன பேசி இருப்பார்கள் என்பது மட்டும் தெரிந்துவிட்டால், இந்த உலகில் எந்த உறவும் நிலைக்காது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கனவுகளுக்கு வரம்புகள் இல்லை, அதனால் சாத்தியமான அனைத்தையும் செய்யுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒவ்வொரு நிமிடமும் இந்த உலகத்தை உன்னால் வெல்ல முடியும் . முதல் நிமிடம் மட்டும் நிதானமாக யோசித்தால்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிரச்சினைக்கு சிறந்த ஆயுதம் பொறுமை தான். பொறுமை அனைத்திற்கும் பதில் தரும் . அதற்கு காலதாமதம் ஆகும் . ஆனால்... ஒருபோதும் தோற்றுப்போகாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தினமும் உனக்கு நீயே ஊக்கம் சொல்லிக் கொள். வேறு யாரையும் எதிர்பார்க்காதே . நீ நினைத்தால் மட்டும் தான் உன்னால் ஜெயிக்க முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
