உங்களது குணம் சரியாக இருந்தால் .. உங்களது புகழ் சரியாக இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்த சிக்கலுமே உன்னை சிதைக்க வந்தது அல்ல .. செதுக்க வந்ததே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரால் தான் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரமுடியும்.
பிறக்கும் புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்.!
முடியாதவன் தான் அடுத்தவனை பற்றி விமர்சிப்பான் . முடியும் என்று நினைப்பவன் அடுத்ததை நோக்கி சிந்திப்பான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பல தோல்விகளை சந்தித்தேன் .. வெற்றி கிடைத்த போது ஒவ்வொரு தோல்வியும் வெற்றி என அறிந்து கொண்டேன்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கை உன்னை எத்தனை முறை கஷ்டப்படுத்தினாலும் நினைவில் வைத்துக் கொள் ... நீ படும் கஷ்டமெல்லாம் உன்னை சிறந்த மனிதனாக மாற்றுவதற்கே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கை உன்னை எத்தனை முறை கஷ்டப்படுத்தினாலும் நினைவில் வைத்துக் கொள் ... நீ படும் கஷ்டமெல்லாம் உன்னை சிறந்த மனிதனாக மாற்றுவதற்கே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாய்ப்பு என்பது பறித்துக்கொள்வதல்ல திறமையினால் நாம் தேடிக்கொள்வது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை - ஆனால் வெற்றி கிடைக்கக்கூடிய தகுதி எல்லோருக்கும் உண்டு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒத்த கருத்துள்ளவர்கள் உரையாடுவது இல்லை! செயலாற்றுகிறார்கள்.!!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்லவர்களின் நட்பைத் தேடிச் செல்லுங்கள். இதனால் மனதிலுள்ள அறியாமை நீங்கி விடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்லவர்களின் நட்பைத் தேடிச் செல்லுங்கள். இதனால் மனதிலுள்ள அறியாமை நீங்கி விடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
