ஊக்கம் நிறைந்த உழைப்பாளி ஊசி முனையில் நடந்து கூட முன்னேறிடுவான்.. ஏக்கம் நிறைந்த சோம்பேறி ஆயிரம் ஏணிகள் இருந்தாலும் ஒரு அடி கூட நகரமாட்டான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வியர்வை துளியை அதிகப்படுத்து வெற்றி வந்தடையும் வெகு விரைவில்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் வாழும் இடத்தில் இல்லை சந்தோசம் நீங்கள் வாழும் விதத்தில் உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பாதைகள் மட்டுமே வெற்றியை தீர்மானிப்பது இல்லை .... பயணிப்பவனின் முயற்சிகளே அதை தீர்மானிக்கின்றன.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அகிலத்தில் திறமையானது அனைவரிடத்திலும் ஒரே மாதிரி தான் நிரம்பியுள்ளது! ஆனால் அதை செயல்படுத்தும் விதங்களில் தான், உனக்கான இடம் வெற்றியா தோல்வியா என்று அமைகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அகிலத்தில் திறமையானது அனைவரிடத்திலும் ஒரே மாதிரி தான் நிரம்பியுள்ளது! ஆனால் அதை செயல்படுத்தும் விதங்களில் தான், உனக்கான இடம் வெற்றியா தோல்வியா என்று அமைகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தீப்பெட்டியின் கடைசித் தீக்குச்சியைப் பற்ற வைப்பதில் உள்ள கவனம் முதல் தீக்குச்சியிலே வந்துவிட்டால் வாழ்க்கையை எளிதில் ஜெயித்துவிடலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றியை அடைய கடைசியாக ஓடுகிறேன் என்பதற்காக வருத்தமில்லை . இன்னும் நின்றுவிடாமல் ஓடுகிறேன் என்பதே பெருமை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தகுதி என்பது ஒன்றுமில்லை ... நம்மை நாமே எண்ணத்தாலும் செயலாலும் உயர்த்திக் கொள்வதுதான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு மனிதனை சிறந்தவனாய் மாற்றுவது அவனின் பிறப்பு அல்ல , அவனின் செயல்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன்னுடைய வாழ்க்கை வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நீ விரும்பினால் , வித்தியாசமானவற்றைச் செய்ய நீ முதலில் தயாராக இருக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எவ்வளவு முயன்றும் மாற்ற முடியாத விஷயங்களை அதன் இயல்பென ஏற்றுக்கொண்டு கடந்து செல்வதற்கு பெயர்தான் பக்குவம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
