Daily Messages

Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்

எல்லோரும் ஆசிரியர்கள்

வகுப்பில் நமக்கு பாடம் எடுப்பவர்கள் மட்டும் ஆசிரியர்கள் அல்ல! 

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு ஏதோ ஒன்றை சொல்லியோ சொல்லாமலோ, சொல்லிக் கொடுத்து விட்டுச் செல்லும் ஆசிரியர்களே.
அவர்களில் சிலர் அன்பாக சொல்வார்கள், 
சிலர் அதட்டி சொல்வார்கள், 
சிலர் கொடுத்துச் சொல்வார்கள், 
சிலர் எடுத்துச் சொல்வார்கள், 
சிலர் வாங்கிக் கொண்டு சொல்வார்கள், 
சிலர் பிடுங்கிசொல்லித்தருவார்கள் 
சிலர் பிரியமுடன் சொல்லித் தருவார்கள்.
கற்க கசடற.!


சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

Share :

Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்

பழி சொல்லும் மனிதகுலம் வழி சொல்வதில்லை.!

சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

Share :
Write Feedback