காலம் போடும் கணக்கை இங்கு யாராலும் கணிக்க முடியாது. நீ பெருக்கினால் அது வகுக்கும், நீ வகுத்தால் அது பெருக்கும். நீ கூட்டினால் அது கழிக்கும், நீ கழித்தால் அது கூட்டும். அதன் போக்கிலேயே போய் அதை வெற்றி கொள்பவர்களே இங்கு விடைகாண முடியும் வெற்றிகாண முடியும்.!