பணமோ , பொருளோ கொடுப்பது தான் உதவி என்பதில்லை, நம் நல்ல வார்த்தைகள் யாருக்கேனும் நன்மை ஏற்பட்டால் அது கூட உதவி தான் !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும், ஆனால் வெற்றி என்பது நம்பிக்கை உள்ளோரிடம் மட்டும் தான் வரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மகிழ்ச்சியோ துன்பமோ, இங்கு எதுவுமே நிரந்தரமில்லை. மகிழ்ச்சி என்றால், அப்போதே அதை அனுபவித்து விடு. துன்பம் என்றால், அப்போதே அதைக் கடந்துவிடு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நான் என்கின்ற அகம்பாவம் .. ! அவனா என்கின்ற பொறாமை .. ! எனக்கு என்கின்ற பேராசை .. ! இவை எப்பொழுதும் ஒரு மனிதனை வாழவைக்காது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன் மனதை சரியாக அறிந்தவர் உன் செயலை தவறாக கருதியதில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிறந்த யோசனைகள் நிறைந்த பலர் உள்ளனர், ஆனால் அந்த யோசனைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான சரியான சேனலை அவர்கள் கண்டுபிடிக்கவில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் உங்களை நம்பினால், நீங்கள் வாய்ப்பே இல்லை என்று எண்ணிய அந்த வாய்ப்பைக் கூட உருவாக்குவீர்கள்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted