அனைவருக்கும் வணக்கம். இன்றுடன் நல்விடியல் மூலமாக 1000 ஆவது முறை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். குளோபல் நேச்சர் பவுண்டேசன் தொண்டு நிறுவனம் கடந்த 15 வருடங்களாக இயற்கை பாதுகாப்பு, மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 500கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மாநில மற்றும் தேசிய அளவில் பல விருதுகளையும் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் ஒன்றையும்
அமைத்து வருகிறது. தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் குளோபல் நேச்சர் பவுண்டேசன் சார்பாக நன்றியைத் தெரிவித்து கொள்கிறது.
இன்றைய நல்விடியல்:
உயர்ந்த இலக்கை அடைவது என்பது .. ஒரேயடியாக நிகழ்வது இல்லை .. ! ஒவ்வொரு அடியையும் , ஒவ்வொரு நொடியுயைம் , ஒவ்வொரு படியையும் .. உன்னிப்பாக உற்று நோக்குவதில் .. அது அடங்கியிருக்கிறது!