எதிர்பார்ப்பில்லாமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள் .. அது தான் வாழ்க்கையில் சந்தோஷத்தை உருவாக்கும் !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன்னிடம் சிறப்பான தனித்திறமை என்ற ஒன்று தேவையில்லை ... ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் எதையும் சாதிக்கலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அனுபவம் அதிகரிக்க அதிரிக்க உதடுகள் தன் பேச்சை நிறுத்தி கொள்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிரித்தால் தீரும் சண்டை தான் . ஆனால் யார் முதலில் சிரிப்பது என்பது தான் பிரச்சனை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாளை நீ யார் என்பதை இன்று நீ செய்யும் செயல் தீர்மானிக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அனைத்தையும் புரிந்துகொள்ள முயற்சிக்காதே .. சிலவற்றை அப்படியே ஏற்றுக் கொள் ... யோசிக்க முற்பட்டால் நிம்மதியை இழப்பாய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
என் சிரிப்பில் நான் அடையும் சந்தோசத்தை விட , என்னால் சிரிக்கும் உங்கள் சிரிப்பிலே அளவில்லா சந்தோசம் அடைவேன் ....
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உலகத்திலேயே ரொம்ப விலை உயர்ந்த விஷயம் நம்பிக்கை .. இதை அடைய வருடங்கள் ஆகலாம் .. உடைய சில நொடிகள் போதும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன் தேடல்களும் எதிர்பார்ப்புகளும் நியாயமானதாக இருந்தால் நிச்சயம் உன்னை வந்தடையும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சாகும் போது பணக்காரனாகச் சாவதற்கு வாழும்போது பிச்சைக்காரனாக வாழ்கிறான் மனிதன்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்த பிரச்சனையும் இல்லாமல் ஜெயித்தால் அது வெற்றி . ஏராளமான பிரச்சனைகளை கடந்து ஜெயித்தால் அது தான் வரலாறு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கொடுக்கும் சக்தி உள்ளவரை பிறருக்கு கொடுத்து மகிழுங்கள் : அது ஆயிரம் மடங்காய் பெருகி உங்களிடமே திரும்ப வரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted