வாழ்வினிது...
தேவைகள் என்னவோ தீரப்போவதில்லை...
ஒன்று போனால் மற்றொன்று...
வாழும் நாட்களில் மகிழ்ச்சியையும், மனஅமைதியையும் தேடுங்கள்...
வசதியில் இல்லை நமதான வாழ்வென்பது....
வாழ்தலில் உள்ளது வாழ்க்கை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
Share :
Tags :