Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்

Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்

Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்

தீ- எரிக்கும்.

கடல்நீர்- கரிக்கும்.
பூ-மணக்கும்.
உலகம் தோன்றிய நாள் முதல், எதுவும் தன் குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை.., நொடிக்கொரு முறை குணத்தை மாற்றிக் கொள்பவன் மனிதன் மட்டும் தான்.!

சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback