நமக்கு இல்லா உரிமையா..? என எண்ணினாலும்... அவ்விடத்தில் நமக்கான மதிப்பு இல்லாவிடில் சற்று விலகி நிற்பதே நல்லது..
சவால்கள் வரும்போது தான்..
நீங்கள் நினைத்திராத
திறமைகள் உங்களிடம்
ஒளிந்திருப்பதை உணர்வீர்கள்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
Share :
Tags :