#மகிழ்ச்சியான
#வாழ்விற்கு
சாந்தமாக பேசுங்கள்...
சுவையாக சாப்பிடுங்கள்...
பாேதுமான நேரம் உறங்குங்கள்...
பாெறுமையாக பணி செய்யுங்கள்...
உண்மையாக இருங்கள்...
எதார்த்தத்தை புரிந்துகாெள்ளுங்கள்...
சரியாக திட்டமிடுங்கள்...
நேர்மையாக சம்பாதியுங்கள்...
தாெடர்ந்து சேமியுங்கள்...
நாகரீகமாக
நடந்துக் காெள்ளுங்கள்...
எதிர்பார்ப்பின்றி
அன்பு செலுத்துங்கள்...
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
Share :
Tags :