இனி யாராவது கோயில்களுக்கு ஏதாவது வேண்டுதல் என்று நேர்ந்து கொள்ள ஆசைப்பட்டால்,
ஒரு நாள் முழுவதும் என் குடும்பத்தினரோடு வந்து கோயிலை சுத்தம் செய்கிறேன் என்று நேர்ந்து கொள்ளுங்கள், அது மற்ற எல்லா வேண்டுதல்களையம் விட நிச்சயமாக அதிக பலனையம் புண்ணியத்தையும் தரும், மன நிம்மதியையும் தரும்.!