உலக மனிதநேய நாள் - World Humanitarian Day

உலக மனிதநேய நாள் - World Humanitarian Day

 

உலக மனிதநேய நாள் (World Humanitarian Day) என்பது மனிதாபிமானப் பணியாளர்களையும், மனிதாபிமான காரணங்களுக்காக தங்களது உயிர்களை இழந்தவர்களையும் நினைவுகூரும் ஒரு நாள் ஆகும். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சுவீடனால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு அமைய இந்நாளை ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19 ஆம் நாள் கொண்டாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. இந்நாளிலேயே ஐநா பொதுச் செயலரின் ஈராக்க்குக்கான சிறப்புத் தூதர் சேர்ச்சியோ வியெய்ரா டி மெல்லோ என்பவரும் அவரது 21 பணியாளர்களும் பகுதாது நகரில் குண்டுத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டனர்.

World Humanitarian Day is an international day dedicated to recognize humanitarian personnel and those who have lost their lives working for humanitarian causes. It was designated by the United Nations General Assembly as part of a Swedish-sponsored GA Resolution A/63/L.49 on the Strengthening of the Coordination of Emergency Assistance of the United Nations, and set as 19 August. It marks the day on which the then Special Representative of the Secretary-General to Iraq, Sérgio Vieira de Mello and 21 of his colleagues were killed in the bombing of the UN Headquarters in Baghdad.

Source By : Wikipedia

Article By : Naveen Krishnan.

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close